|
||||||||
சோயா சப்பாத்தி (soya chapatti) |
||||||||
தேவையானவை: சோயா மாவு - 1 கப் கோதுமை மாவு -1 கப் சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்-1 டேபிள் ஸ்பூன் உப்பு-சிறிது நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை: 1.நெய் தவிர எல்லா பொருள்களையும் நன்றாக சப்பாத்தி மாவு போல் சிறிதுதண்ணீர் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். 2.பிறகு சப்பதியாக இட்டு சூடான சப்பாத்தி கல்லில் போட்டு நெய் விட்டு சுட்டு எடுக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|