|
||||||||
சோயா இடியப்பம் (soya idiyappam) |
||||||||
தேவையானவை: சோயா - ஒரு கப் உப்பு - தேவையானளவு தண்ணீர் - தேவையானளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் தேங்காய்துருவல் - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை 1.முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் சோயாவில் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். 2 .அடுத்த நாள் காலையில் ஊறியசோயாவை நன்றாக கழுவி அதனை கிரைண்டரில்போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து இட்லி பதத்திற்கு அரைத்தெடுக்கவும். 3.அதனபின்புஅடுப்பில் இட்லி பானையை வைத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் பாத்திரத்தை வைத்து அதனுள் இட்லி தட்டினை வைத்து சூடாக்கவும். 4.சிறிதளவு எண்ணெய் தடவி அரைத்தமாவை போட்டு இட்லி பதத்திற்கு வேகவிடவும் 5.வெந்த இட்லியை இடியப்ப உரலில் போட்டுஇடியப்பதட்டில் பிழிந்தால் சோயா இடியப்பம் தயாராகி விடும். . |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|