|
||||||||
சோயா பொங்கல் (soya pongal) |
||||||||
தேவையானவை: பச்சரிசி - 1 கப் சோயா - 1 கப் பால் - 1/2 கப் சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன் இஞ்சி - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை 1. அரிசியை சோயாவுடன் சேர்த்து, பாலுடன் 4 கப் உப்பு தண்ணீர் சேர்த்து, குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும். 2. நல்லெண்ணய்யில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் வறுத்து, பொங்கலில் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் கழித்து இறக்கவும் |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|