LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மத்திய நறுமணப் பொருள் வாரியத்தில் பல்வேறு பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

மத்திய நறுமணப் பொருள் வாரியத்தில் (Spices Board) கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியாக உள்ள பணியிடங்களின் பெயர் :


Assistant Director (Marketing) - 1 (One)



Computer Assistant - 2 (Two)



Publicity Assistant - 1 (One)


Senior Clerk - 4 (Four)



Junior Clerk -  3 (Three)


Agriculture Demonstrator - 21 (Twenty one)


Scientist-B(Microbiology) - 1 (One)


Scientist-B(Plant Breeding) - 1 (One)


விண்ணப்பக் கட்டணம்: 


ரூ.700. இதனை Secretary, Spices Board என்ற பெயரில் கொச்சியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு மையங்கள்: 


Assistant Director (Mktg), Computer Assistant, Publicity Assistant, Senior Clerk/Junior Clerk பணிகளுக்கு Guwahati, Itanagar, Imphal, Shillong, Aizwal, Kohima, Agartala போன்ற இடங்களில் நடைபெறும்.


Scientist-B (Microbiology, Plant Breeding) பணிகளுக்கு Guwahati, Itanagar, Imphal, Shillong,Aizwal, Kohima, Agartala & Gangtok போன்ற இடங்களில் நடைபெறும்.


Agriculture Demonstrator பணிக்கு Hubli, Madurai, Guwahati, Itanagar, Imphal, Shillong, Aizwal, Kohima, Agartala போன்ற இடங்களில் நடைபெறும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2014


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  


Secretary, 


Spices Board, 


Sugandha Bhavan, 


Palarivattom P.O., 


Kochi-682025.


கூடுதல் விவரங்களுக்கு  http://www.indianspices.com/php/vacancy.php?newsId=1798#desc என்ற இணையதளத்தை பார்க்கவும். 

 

by Swathi   on 28 Feb 2014  1 Comments
Tags: Spices Board   Spices Board Recruitment   Spices Board 2014   நறுமணப் பொருள் வாரியம்   மத்திய நறுமணப் பொருள் வாரியம்   பட்டதாரி வேலைவாய்ப்பு     
 தொடர்புடையவை-Related Articles
பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !! பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !!
இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !! இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !!
மத்திய நறுமணப் பொருள் வாரியத்தில் பல்வேறு பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! மத்திய நறுமணப் பொருள் வாரியத்தில் பல்வேறு பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
28-Feb-2014 21:40:41 N.Harikrishnen said : Report Abuse
Excellent
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.