LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ராமகிருஷ்ணமடம் நடத்தும் ஆன்மிக சிறுகதைப் போட்டி முதல் பரிசு 10 ஆயிரம்

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும்  ராமகிருஷ்ண விஜயமும் இணைந்து ஆன்மிக சிறப்பு சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.


இது குறித்து ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தா கூறியதாவது: சுவாமி விவேகானந்தர் 150 ஜெயந்தி விழா சிறப்பாக நிறைவு பெற்றதன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும்  இந்த சிறப்பு சிறுகதைப் போட்டியை நடத்த இருக்கிறோம்.
சேவை, தியாகம், பக்தி, மனிதநேயம், சமயநல்லிணக்கம், தேசபக்தி, சகோதரத்துவம் ஆகியவற்றை பிரதிபளிக்கும் வகையிலான கதைகள் வரவேற்கப்படுகிறது.
கதைகள், 700 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மகான்களின் வாழ்க்கை சம்பவங்களை எடுத்தாளும் போது ஆதாரத்துடம் குறிப்பிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்கு முதல் பரிசாக 10 ஆயிரமும் இரண்டாம் பரிசாக 8 ஆயிரமும் மூன்றாம் பரிசாக 6 ஆயிரமும் வழங்கப்படும். ஊக்கப்பரிசாக 5 கதைகளுக்கு தலா 2 ஆயிரம் வழங்கப்படும். எல்லா வயதினரும் கலந்து கொள்ளலாம். கதைகள் அனுப்ப கடைசி தேதி: 25.7.2014.
அனுப்ப வேண்டிய முகவரி:  ஆன்மிக சிறுகதைப் போட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம், 31, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை- 600004.

 

by Swathi   on 23 May 2014  1 Comments
Tags: சிறுகதை போட்டி   ஆன்மீக சிறுகதை   ராமகிருஷ்ணா மடம்   Spiritual Short Stories   Ramakrishna Madam        
 தொடர்புடையவை-Related Articles
ராமகிருஷ்ணமடம் நடத்தும்  ஆன்மிக சிறுகதைப் போட்டி முதல் பரிசு 10 ஆயிரம் ராமகிருஷ்ணமடம் நடத்தும் ஆன்மிக சிறுகதைப் போட்டி முதல் பரிசு 10 ஆயிரம்
கருத்துகள்
24-May-2014 10:46:22 Silam said : Report Abuse
Thank you
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.