|
|||||
பிரிட்டனின் ஆன்டி முர்ரே தங்கம் வென்றார் |
|||||
லண்டன், ஆக.5: லண்டன், ஆக.5: ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே தங்கம் வென்றார்.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்
சுற்றில் முர்ரே 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் முதல்நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார். "கேரியர் கோல்டன் ஸ்லாம்'
வாய்பை இழந்தார் ரோஜர் ஃபெடரர். 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே "கேரியர் கோல்டன் ஸ்லாம்' ஆகும். சமீபத்தில்
முடிந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இதே ஆல் இங்கிலாந்து கிளப்பில் ஃபெடரரிடம் தோல்வி கண்ட முர்ரே, இந்த வெற்றியின் மூலம் ஆறுதல்
தேடிக்கொண்டார்.
ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே தங்கம் வென்றார்.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் முர்ரே 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் முதல்நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார். "கேரியர் கோல்டன் ஸ்லாம்' வாய்பை இழந்தார் ரோஜர் ஃபெடரர். 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே "கேரியர் கோல்டன் ஸ்லாம்' ஆகும். சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இதே ஆல் இங்கிலாந்து கிளப்பில் ஃபெடரரிடம் தோல்வி கண்ட முர்ரே, இந்த வெற்றியின் மூலம் ஆறுதல் தேடிக்கொண்டார். |
|||||
by Swathi on 06 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|