|
|||||
ஐசிசி மினி உலக கோப்பை போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா - பாக் |
|||||
லண்டன், ஆகஸ்ட் 22, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை எனப்படும் 50 ஓவர் மினி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1998ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏழாவது மினி உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
சிறிய அணிகள் இல்லாமல், தரவரிசையில் டாப் 8 இடத்தில் உள்ள முன்னணி அணிகள் மட்டுமே இந்த போட்டியில் களம் இறங்குவதால் மோதல் கடுமையாக இருக்கும். இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
ஏ - பிரிவு
ஆஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்),
இங்கிலாந்து,
நியூசிலாந்து,
இலங்கை
பி - பிரிவு
இந்தியா,
பாகிஸ்தான்,
தென்ஆப்பிரிக்கா,
வெஸ்ட் இண்டீஸ்
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ஜூன் 6 ஆம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து இந்திய அணி ஜூன் 11ந்தேதி வெஸ்ட் இண்டீசையும், ஜூன் 15ந்தேதி பரம போட்டியாளரான பாகிஸ்தானையும் சந்திக்கிறது.
லண்டன், ஆகஸ்ட் 22, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை எனப்படும் 50 ஓவர் மினி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1998ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏழாவது மினி உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. சிறிய அணிகள் இல்லாமல், தரவரிசையில் டாப் 8 இடத்தில் உள்ள முன்னணி அணிகள் மட்டுமே இந்த போட்டியில் களம் இறங்குவதால் மோதல் கடுமையாக இருக்கும். இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
ஏ - பிரிவு ஆஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை
பி - பிரிவு இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ஜூன் 6 ஆம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து இந்திய அணி ஜூன் 11ந்தேதி வெஸ்ட் இண்டீசையும், ஜூன் 15ந்தேதி பரம போட்டியாளரான பாகிஸ்தானையும் சந்திக்கிறது. |
|||||
by Swathi on 22 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|