|
|||||
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் |
|||||
ஐதராபாத், ஆகஸ்ட் 22, ரோஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் இரண்டு 20-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை தொடங்கவுள்ளது.ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் இல்லாமல் இந்திய அணி முதல் முறையாக தற்போது இந்த டெஸ்டில் ஆடுகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். நியூசிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த லட்சுமண் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்,
இந்தியா:
டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், தெண்டுல்கர், வீராட் கோலி, புஜாரா, ரெய்னா, பத்ரிநாத், அஸ்வின், ஜாகீர்கான், ஒஜா, உமேஷ் யாதவ், ரகானா, பியூஸ் சாவ்லா, இஷாந்த்சர்மா,
நியூசிலாந்து:
டெய்லர் (கேப்டன்), பிராட் மேக்குல்லம், பிராங்ளின், குப்தில், மார்ட்டின், போல்ட், சவுத்தி, பிரஸ்வெல், தருண் நீதுலா, நில் வாக்னர், வில்லியம்சன், டேனியல் பிளையர், ஜித்தன் பட்டேல், வான் வியூக், வாட்லிங்.
ஐதராபாத், ஆகஸ்ட் 22, ரோஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் இரண்டு 20-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை தொடங்கவுள்ளது.ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் இல்லாமல் இந்திய அணி முதல் முறையாக தற்போது இந்த டெஸ்டில் ஆடுகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். நியூசிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த லட்சுமண் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்,
இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், தெண்டுல்கர், வீராட் கோலி, புஜாரா, ரெய்னா, பத்ரிநாத், அஸ்வின், ஜாகீர்கான், ஒஜா, உமேஷ் யாதவ், ரகானா, பியூஸ் சாவ்லா, இஷாந்த்சர்மா,
நியூசிலாந்து: டெய்லர் (கேப்டன்), பிராட் மேக்குல்லம், பிராங்ளின், குப்தில், மார்ட்டின், போல்ட், சவுத்தி, பிரஸ்வெல், தருண் நீதுலா, நில் வாக்னர், வில்லியம்சன், டேனியல் பிளையர், ஜித்தன் பட்டேல், வான் வியூக், வாட்லிங். |
|||||
by Swathi on 22 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|