புது டெல்லி, அகஸ்ட் 10 : ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்து சண்டை பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மேரி கோமுக்கு பல ரொக்க பரிசுகள் குவிந்து கொண்டிருக்கின்றது. பழங்குடியினத் துறை அமைச்சகம் சார்பாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மணிப்பூர் அரசு 50 லட்சம் ரொக்கத்தொகையுடன் இரண்டு ஏக்கர் நிலமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
|