LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !!

ஜி.வி பிரகாஷ்குமார், ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளிவர இருக்கும் பென்சில் திரைப்படம் சற்றும் யூகிக்க முடியாத வகையில் புதுவிதமான திரைக்கதை யுக்தி கையாளப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் தங்கள் பள்ளி பருவத்தைப் பற்றி நினைவு கூறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக துணை நடிகர்களை பயன்படுத்தாமல் உண்மையான பள்ளி மாணவ, மாணவிகள் நூறு பேருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணி நாகராஜ். இவர் இயக்குனர் கவுதம் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இறுதி காட்சியில் சண்டைப் பயிற்சி இயக்குனர் மற்றும் இயக்குனர் எவ்வளவு சொல்லும் கேட்காமல் ஜி.வி பிரகாஷும், ஸ்ரீ திவ்யாவும் தாங்களே சண்டைக் காட்சியில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடித்து முடித்தனர்.

PENCIL

G.V.Prakash and Sri divya starring PENCIL has came out with a different screenplay pattern says Mani Nagaraj Director of PENCIL who is an associate of Director Gautham Vasudev menon, He said that each and every scene will remind something to the audience about their
school life, To make the film feel realistic he used real school students instead of Junior artists.

Stunt director Dhilip subbarayan suggested to use dupe for the Climax stunt sequences, G.V.Prakash and Sridivya didn’t use any dupe to make it feel real and completed the climax portion in two days,

by Swathi   on 20 Feb 2015  0 Comments
Tags: GV Prakash   Sri Divya   ஜி.வி பிரகாஷ்   ஸ்ரீ திவ்யா   பென்சில்   Pencil     
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !! குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !!
ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !! இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !! ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !!
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் கஸ்மோரா ! கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் கஸ்மோரா !
சிரிப்பு படத்திற்கு சீரியஸாக உழைக்கும் ஜி.வி !! சிரிப்பு படத்திற்கு சீரியஸாக உழைக்கும் ஜி.வி !!
காமெடி ஹீரோவாக களமிறங்கும் விக்ரம் பிரபு !! காமெடி ஹீரோவாக களமிறங்கும் விக்ரம் பிரபு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.