LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மூத்த மகள் !!

தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் அறிமுகப்படம் சகாப்தம். 

 

கடந்த வாரம் சகாப்தம் பட பூஜையை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் விமரிசையாக நடத்தினார் விஜயகாந்த். இந்த விழாவில் பேசிய விஜயகாந்த், சகாப்தம் படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயினிகள் நடிப்பதாக தெரிவித்தார். ஆனால், யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. அதையடுத்து இப்போது சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மூத்த மகளை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தமிழ் திரையுலகில் தீயாய் செய்தி பரவிக்கிடக்கிறது. ஆனால், இதுபற்றி சகாப்தம் டீமை விசாரித்தால், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதுபற்றி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் கதாநாயகியாக நடிப்பவர்கள் மட்டுமின்றி மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக வெளியிடப்படும் என்கிறார்கள்.

by Swathi   on 17 Dec 2013  0 Comments
Tags: Sagaptham   Shanmuga Pandian Sagaptham   Sagaptham Movie   Sri Devi Daughter   சண்முக பாண்டி   சகாப்தம்   சண்முக பாண்டியன்  
 தொடர்புடையவை-Related Articles
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !! உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!
அனேகனுடன் மோதும் சகாப்தம் !! அனேகனுடன் மோதும் சகாப்தம் !!
சகாப்தம் படத்திற்காக ஒரு கோடியில் உருவான சண்டைக் காட்சி !! சகாப்தம் படத்திற்காக ஒரு கோடியில் உருவான சண்டைக் காட்சி !!
விஜயகாந்த் மகன் படத்தில் பாடிய சிம்பு !! விஜயகாந்த் மகன் படத்தில் பாடிய சிம்பு !!
விஜயகாந்த் மகன் படத்தில் கவுரவ வேடத்தில் விஜய் !!! விஜயகாந்த் மகன் படத்தில் கவுரவ வேடத்தில் விஜய் !!!
சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மூத்த மகள் !! சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மூத்த மகள் !!
சகாப்தம் என்ற புதிய படத்தின் மூலம் ஹீரோவாகிறார் விஜயகாந்தின் இரண்டாவது மகன் !! சகாப்தம் என்ற புதிய படத்தின் மூலம் ஹீரோவாகிறார் விஜயகாந்தின் இரண்டாவது மகன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.