LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நாயகன் 2 படத்தின் மூலம் கமலுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் ஸ்ரீ தேவி !!

கமழும், ஸ்ரீ தேவியும் ஜோடியாக பல தமிழ் படங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி இந்தி திரையுலகிற்கு சென்ற பின் அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின், இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் ஸ்ரீதேவி, தன் மாஜி ஹீரோக்களுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறி வந்தார்.

 

இந்நிலையில் அவர் கமலுடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடித்த நாயகன் படத்தின், இரண்டாம் பாகம் உருவாகிறதாம். அப்பா - மகன் என,கமல் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில், அப்பா கமலுக்கு ஜோடியாக, ஸ்ரீதேவி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

by Swathi   on 29 Nov 2013  0 Comments
Tags: கமல்   ஸ்ரீ தேவி   Sridevi   Kamal Haasan   நாயகன் 2   Nayagan 2     
 தொடர்புடையவை-Related Articles
சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!! சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!!
ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!! ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!!
கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !! விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!
மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !! மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !!
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.