|
|||||
இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-20 ராக்கெட் ! |
|||||
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று மாலை
5.56 மணிக்கு 7 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-20 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர்
நரசிம்மன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று மாலை 5.56 மணிக்கு 7 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-20 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். |
|||||
Stage set for PSLV C20 launch today | |||||
Indian President Pranab Mukherjee is expected to witness the launching of the Indo-French satellite 'SARAL', aimed at oceanographic studies, and six other foreign mini and micro satellites from Isro's workhorse rocket PSLV from the Sriharikota spaceport today. |
|||||
by Swathi on 25 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|