LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

பெண்களுக்கான பிறந்த நட்சத்திர பலன்கள்

பெண்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்துப் அவர்களின்  குணநலன்களை கணித்து இங்கு வழங்கப்பட்டது.

அசுவினி :

அசுவினி நட்சத்திர பெண்கள் கவர்ச்சியானவர்கள். சுத்தமானவர்கள். கனிவானவர்கள். காம வேட்கை, கடவுள் பக்தி அதிகமிருக்கும்.

பரணி :

பரணி நட்சத்திர பெண்கள் பொதுவாக சுத்தமில்லாதவர்கள். சண்டைகளை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்கவர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள்.

கிருத்திகை :

கிருத்திகை நட்சத்திர பெண்கள் கொள்கைப் பிடிப்பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள்.

ரோகிணி :


ரோகிணி நட்சத்திர பெண்கள் செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள்.

மிருகசிரிடம் :

மிருகசிரிடம் நட்சத்திர பெண்கள் சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.

திருவாதிரை :

திருவாதிரை நட்சத்திர பெண்கள் குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள். ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.

புனர்பூசம் :

புனர்பூசம் நட்சத்திர பெண்கள் பண்பானவர்கள். அடக்க மானவர்கள். அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.

பூசம் :

பூசம் நட்சத்திர பெண்கள் வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.

ஆயில்யம் :

ஆயில்யம் நட்சத்திர பெண்கள் அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர். விசுவாசமில்லாதவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.

பூரம் :


பூரம் நட்சத்திர பெண்கள் சந்தோஷ சல்லாபம் மிக்கவர். செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பவர். தைரியமானவர்கள்.

உத்திரம் :

உத்திரம் நட்சத்திர பெண்கள் சரச சல்லாபத்தை அனுபவிப்பவர். ஒழுக்கமானவர்கள்.

அஸ்தம் :

அஸ்தம் நட்சத்திர பெண்கள் சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். நுண்கலை வல்லுநர்கள்.

சித்திரை :

சித்திரை நட்சத்திர பெண்கள் வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அழகானவர்கள்.

சுவாதி :

சுவாதி நட்சத்திர பெண்கள் ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.

விசாகம் :

விசாகம் நட்சத்திர பெண்கள் சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர். அறிவாற்றல் மிக்கவர்கள்.

அனுஷம் :

அனுஷம் நட்சத்திர பெண்கள் தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.

கேட்டை :

கோட்டை நட்சத்திர பெண்கள் சத்திய நெறி காப்பவர். சந்தோஷமானவர்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்.

மூலம் :

மூலம் நட்சத்திர பெண்கள் குரோதமானவர்கள். வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.

பூராடம் :

பூராடம் நட்சத்திர பெண்கள் குடும்பத்தில் சிறந்தவர்கள். அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.

உத்திராடம் :

உத்திராடம் நட்சத்திர பெண்கள் பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.

திருவோணம் :

திருவோணம் நட்சத்திர பெண்கள் பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.

அவிட்டம் :

அவிட்டம் நட்சத்திர பெண்கள் சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். பெருந் தன்மையானவர்கள். கருணை மிக்கவர்கள். நேர்மையானவர்கள்.

சதயம் :

சதயம் நட்சத்திர பெண்கள் பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப் பாக இருப்பவர்கள்.

பூரட்டாதி :

பூரட்டாதி நட்சத்திர பெண்கள் சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.

உத்திரட்டாதி :

உத்திரட்டாதி நட்சத்திர பெண்கள் பாசமானவர்கள். அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள். உண்மையை விரும்புபவர்கள்.

ரேவதி :

ரேவதி நட்சத்திர பெண்கள் சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.

மகம் :

மகம் நட்சத்திர பெண்கள் ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். பாசம் மிக்கவர்கள்

by Swathi   on 01 Feb 2013  6 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
19-May-2016 00:56:47 அனிஸ் பாத்திமா said : Report Abuse
இந்ந ராசியிக்காரரின் குணம் நடத்தை பற்றி சொல்லுங்கள்... ராசி கடகம்... நட்சத்தரம் ஆயில்யம்...லக்னம் மகரம். இவரை பற்றி
 
16-Oct-2015 10:31:14 uma srimathi said : Report Abuse
என் கணவர்க்கு சரீயான வேலை இல்லை நான் என்ன பன்றது
 
27-Aug-2015 03:16:22 ராஜேஸ் said : Report Abuse
எனக்கு யாபகமறதி அதிக மாக இருகிறது மன குலப்பம் இருக்கு 6/8/15/ அன்று காலை நேரம் 10:45Am மணிக்கு பெண் குழந்தை பிறந்தது என்னா பெயர் வைகலாம்
 
30-Jan-2014 03:07:25 மரியதாஸ் ரீடா said : Report Abuse
எனக்கு தப்போடு என்ன திசை நடக்கிறது
 
14-Oct-2013 04:34:16 oviya said : Report Abuse
நா இப்போ விஸ்காம் 3 இயர் படிகிரேன் ,இது முடிச்சு எம் பி எ பன் நலாமா இல்ல வேளைக்கு போலாமா குழப்பம இருக்கு ,என்னக்கு இங்கிலீஷ் சரியாய் படிக்க வராது நா சுமார படிப்ப ,படிக்க ரோம்ப கஷ்ட படுற ,பரிசை ல நாபகம் மறதியா இருக்கு ,அனா படிக்கணும் ஆசை ...இதைற்கு என்ன வழி,நாபகம் சிக்தி வேணும்??
 
25-Jul-2013 05:03:00 Maheswari said : Report Abuse
This is wrong
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.