LOGO

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society TempleArulmigu pureeswarar Theosophical Society Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   பிரம்மஞான புரீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை-61 401, பட்டீஸ்வரம் அருகில், கும்பகோணம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.
  ஊர்   கீழக் கொருக்கை
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது 
சிறப்பு.பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குறிய தலமானது. எனவே தான் அவிட்ட நட்சத்திரத்தில் 
பிறந்தவர்கள் அடிக்கடியோ,தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ இங்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் 
தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம். குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தயாக இங்கு வழிபாடு 
செய்வது சிறப்பு.கைரேகை போல, காலுக்கும் ரேகை உண்டு. இந்த கால்ரேகை இத்தலத்தில் படும்படி அவிட்டம் நட்சத்திர நாளில் அடிப்பிரதட்சணம் செய்வது 
சிறப்பு. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான 
தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர்.  

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது சிறப்பு.பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குறிய தலமானது. எனவே தான் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ,தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ இங்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.

குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தயாக இங்கு வழிபாடு 
செய்வது சிறப்பு. கைரேகை போல, காலுக்கும் ரேகை உண்டு. இந்த கால்ரேகை இத்தலத்தில் படும்படி அவிட்டம் நட்சத்திர நாளில் அடிப்பிரதட்சணம் செய்வது சிறப்பு. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    சேக்கிழார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சிவன் கோயில்
    முருகன் கோயில்     நவக்கிரக கோயில்
    பிரம்மன் கோயில்     அய்யனார் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    நட்சத்திர கோயில்     வள்ளலார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     ஐயப்பன் கோயில்
    அம்மன் கோயில்     சிவாலயம்
    குருசாமி அம்மையார் கோயில்     சூரியனார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்