LOGO

அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் [Arulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal TempleArulmigu pandavadudap Perumal Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   பாண்டவ தூதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், 28, பி, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு, காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.
  ஊர்   காஞ்சிபுரம்
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] - 631 502
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத 
சிறப்பம்சமாகும்.கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு 
கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் 
உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் 
பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் 
களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் 
யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். 
மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.

கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப்பிட்டுள்ளனர்.

கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் திருக்கச்சூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புலிவனம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோவளம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் பையனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் இளையனார்வேலூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில் பெருநகர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில் அழிசூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழ்படப்பை , காஞ்சிபுரம்

TEMPLES

    தியாகராஜர் கோயில்     திவ்ய தேசம்
    காரைக்காலம்மையார் கோயில்     மற்ற கோயில்கள்
    ஆஞ்சநேயர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     அம்மன் கோயில்
    நட்சத்திர கோயில்     விஷ்ணு கோயில்
    சிவாலயம்     வீரபத்திரர் கோயில்
    விநாயகர் கோயில்     முருகன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்