LOGO

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   பிறவி மருந்தீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   திருத்துறைப்பூண்டி
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 614 713
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். 
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் 
வேரறுப்பவர்.அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் 
வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 
பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, 
இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.

இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, 
இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் , திருவாரூர்
    அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில் அரித்துவாரமங்கலம் , திருவாரூர்
    அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் , திருவாரூர்
    அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் கச்சனம் , திருவாரூர்
    அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில் கரைவீரம் , திருவாரூர்
    அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் , திருவாரூர்
    அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில் தூவாநாயனார் கோயில் , திருவாரூர்
    அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில் சித்தாய்மூர் , திருவாரூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவிற்குடி , திருவாரூர்
    அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் நன்னிலம் , திருவாரூர்
    அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் திருமாகாளம் , திருவாரூர்
    அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில் திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்
    அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் திருப்பள்ளி முக்கூடல் , திருவாரூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளூர் , திருவாரூர்
    அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில் திருத்தங்கூர் , திருவாரூர்
    அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில் திருநெல்லிக்கா , திருவாரூர்
    அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர் , திருவாரூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பாமணி , திருவாரூர்
    அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் பூவனூர் , திருவாரூர்

TEMPLES

    அறுபடைவீடு     நவக்கிரக கோயில்
    நட்சத்திர கோயில்     திவ்ய தேசம்
    விநாயகர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    மற்ற கோயில்கள்     சடையப்பர் கோயில்
    பாபாஜி கோயில்     வீரபத்திரர் கோயில்
    காலபைரவர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    விஷ்ணு கோயில்     எமதர்மராஜா கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    முருகன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்