LOGO

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் [Arulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal TempleArulmigu chithiraratha vallaperumal Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   சித்திரரத வல்லபபெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், குருவித்துறை - 625 207 வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான்வழி, மதுரை மாவட்டம்.
  ஊர்   குருவித்துறை, சோழவந்தான்
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 207
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி 
தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு 
(வியாழன்)விடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக 
நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள்கோயிலாகும்.உலகில் வியாழ பகவானே நாராயணனை 
நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது. 12 
ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.வியாழன் (குரு) தன் மகனுக்காக வைகை 
நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது.குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் 
சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப 
பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார். நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குருவிடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார்.

குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள்கோயிலாகும். உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது. 12 ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது.

சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வியாழன் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது. குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    பிரம்மன் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    பட்டினத்தார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    அய்யனார் கோயில்     அறுபடைவீடு
    நவக்கிரக கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சேக்கிழார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    தியாகராஜர் கோயில்     சூரியனார் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     விநாயகர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    அம்மன் கோயில்     சாஸ்தா கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     நட்சத்திர கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்