LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

இந்தியாவின் பொது வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Assistant in Clerical Cadre பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர் : Assistants in Clerical Cadre


மொத்த காலிப்பணியிடங்கள் : 5092


கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயது வரம்பு : 01.05.2014 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 - 01.05.1994 க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பளம் : மாதம் ரூ 7,200 - 19.300.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி.பிரிவினருக்கு ரூ. 450. SC, ST,PWD முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.


விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.06.2014


ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 14.06.2014.


ஆஃப் லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 17.06.2014


எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in அல்லது www.statebankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

by Swathi   on 26 May 2014  0 Comments
Tags: State Bank of India   SBI   SBI Recruitment   SBI Jobs   Bank Clerk Jobs   பாரத ஸ்டேட் வங்கி   வங்கி வேலைவாய்ப்புகள்  
 தொடர்புடையவை-Related Articles
பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !! பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !!
பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
பாரத ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பாரத ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 393 காலிப் பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 393 காலிப் பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.