LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இனி நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாதாம் !!

மருந்து கண்டுபிடிக்கப்படாத பல நோய்களை குணப்படுத்துவதற்காகவும், மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. 


இந்நிலையில், இனி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வேலை செய்யாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து அந்நிறுவனம் கூறியதாவது, 


மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும் சூப்பர் பக்ஸ் எனும் கிருமிகள் முன்பு இருந்ததை விட இப்போது வீரியத்துடன் உருவாகி வருகின்றன. எனவே தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இனி பயன்படுத்தினால் அதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே சூப்பர்சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை அதிக அளவில் பரிந்துரைப்பது, நோயாளிகள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் சாப்பிடாமல், இடையில் நிறுத்துவது போன்ற காரணங்களால் நோய் கிருமிகள் வீரிய சக்தியுடன் மாறி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

by Swathi   on 01 May 2014  0 Comments
Tags: Antibiotics   UNO   Using Antibiotics   Stop Antibiotics   நோய் எதிர்ப்பு மருந்து   மருந்து   ஆன்டிபையோடிக்ஸ்  
 தொடர்புடையவை-Related Articles
மருந்தில்லா மருத்துவம்! உணவே மருந்து!! மருந்தில்லா மருத்துவம்! உணவே மருந்து!!
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – 28 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – 28
நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் -  24 நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் - 24
நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் – அறிமுகம் – 23 நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் – அறிமுகம் – 23
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
முதுகுவலிக்கான காரணங்களும் ? தீர்வுகளும் ? முதுகுவலிக்கான காரணங்களும் ? தீர்வுகளும் ?
உணவையே மருந்தா தர்றோம்... உணவையே மருந்தா தர்றோம்...
இனி நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாதாம் !! இனி நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாதாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.