LOGO

அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் [Arulmigu sukrivar Temple]
  கோயில் வகை   சுக்ரீவர் கோயில்
  மூலவர்   சுக்ரீவர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், ராமேஸ்வரம்- 623 526 ராமநாதபுரம் மாவட்டம்
  ஊர்   ராமேஸ்வரம்
  மாவட்டம்   இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 526
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சுக்ரீவர் தோஷ நிவர்த்தி தலம். சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், 
எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது.வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். 
சுக்ரீவன், ராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். பின்பு சுக்ரீவனுக்காக ராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். இவ்வாறு வாலி அழிவதற்கு, 
சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது.தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் 
பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

சுக்ரீவர் தோஷ நிவர்த்தி தலம். சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது. வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவன், ராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான்.

பின்பு சுக்ரீவனுக்காக ராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது.தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் தீர்த்தாண்டதானம் , இராமநாதபுரம்
    அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்
    அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில் உத்தரகோசமங்கை , இராமநாதபுரம்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் ரகுநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் தேவிபட்டிணம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் குண்டுக்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உப்பூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் எமனேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி , இராமநாதபுரம்
    அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்

TEMPLES

    தெட்சிணாமூர்த்தி கோயில்     சாஸ்தா கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     தியாகராஜர் கோயில்
    சூரியனார் கோயில்     சித்தர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     அறுபடைவீடு
    வெளிநாட்டுக் கோயில்கள்     ஐயப்பன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சிவன் கோயில்
    மற்ற கோயில்கள்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    விநாயகர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்