|
|||||
சுந்தர பாண்டியன் - திரைவிமர்சனம் |
|||||
நடிகர் : சசிகுமார் நடிகை : லட்சுமி மேனன் இயக்குனர் : எஸ்.ஆர்.பிரபாகரன்
மதுரையைச் சேர்ந்த பெரிய இடத்துப் பிள்ளையாக இந்தப் படத்தில் சசி நடித்துள்ளார். நண்பனின் காதலுக்கு உதவப்போய் இவரே நாயகி அர்ச்சனா அலைஸ் லெஷ்மி மேனனின் காதல் வயப்படுகிறார். அர்ச்சனா அலைஸ் லெஷ்மியின் காதலன், முறைமாமன், ஆகியோர் சுந்தரபாண்டியனிடம் உறவாடி ஏமாற்ற பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் நண்பர்களாகவே பார்க்கும் சுந்தரபாண்டியன், தன் காதல் திருமணத்திற்கு முதல் நாள் புகட்டும் பாடம் தான் "சுந்தரபாண்டியன்" படத்தின் கதை. இப்படி ஒரு காதலுக்கும் - நட்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கதையை எத்தனைக்கு எத்தனை அற்புதமாக தந்திருக்கிறார் இப்படத்தின் அறிமுக இயக்குனர்.
நடிகர் : சசிகுமார்
நடிகை : லட்சுமி மேனன்
இயக்குனர் :எஸ்.ஆர்.பிரபாகரன்
மதுரையைச் சேர்ந்த பெரிய இடத்துப் பிள்ளையாக இந்தப் படத்தில் சசி நடித்துள்ளார். நண்பனின் காதலுக்கு உதவப்போய் இவரே நாயகி அர்ச்சனா அலைஸ் லெஷ்மி மேனனின் காதல் வயப்படுகிறார். அர்ச்சனா அலைஸ் லெஷ்மியின் காதலன், முறைமாமன், ஆகியோர் சுந்தரபாண்டியனிடம் உறவாடி ஏமாற்ற அறுக்க பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் நண்பர்களாகவே பார்க்கும் சுந்தரபாண்டியன், தன் காதல் திருமணத்திற்கு முதல்நாள் புகட்டும் பாடம் தான் "சுந்தரபாண்டியன்" மொத்தபடமும்! இப்படி ஒரு காதலுக்கும் - நட்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கதையை எத்தனைக்கு எத்தனை அற்புதமாக தந்திருக்கிறார் இப்படத்தின் அறிமுக இயக்குனர்.
|
|||||
by Swathi on 17 Sep 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|