|
|||||
டெல்லி அணி மீண்டும் படு தோல்வி - சன் ரைசர்ஸ்க்கு மூன்றாவது வெற்றி ! |
|||||
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது லீக் போட்டியில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் அணி ஆகிய அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஜெயவர்தனே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்தது. பின்னர் 115 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. |
|||||
by Swathi on 13 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|