LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கெளபாய் தோற்றத்தில் ரஜினி !!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடங்கில் நடித்து வருகிறாராம். தற்போது இப்படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இந்த படத்தில் கிட்டத்தட்ட வசன காட்சிகளை கடைசி கட்டத்துக்கு கொண்டு வந்து விட்ட இயக்குனர் ரவிக்குமார், அடுத்து பாடல் காட்சிகளை எடுக்கவுள்ளாராம்.

 

சமீபத்தில் ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து கொடுத்துள்ளாராம்.

 

அந்த பாடல் ரஜினி படங்களில் வழக்கமாக இடம்பெற்று வரும் பாடல்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கிறதாம். பாடலைக்கேட்ட ரஜினி, இதை முதல் பாடலாக படமாக்கி விடுவோமே என்று சொல்ல, சீக்கிரத்திலேயே அந்த பாடலை சென்னையில் படமாக்குகிறார்களாம்.

 

இந்த பாடலில் கெளபாய் தோற்றத்தில் மட்டுமின்றி இதுவரை வெளிப்படாத 4 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறாராம் ரஜினி.

கெளபாய் தோற்றத்தில் ரஜினி !!
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடங்கில் நடித்து வருகிறாராம். தற்போது இப்படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பல புதுமைகளை கதைக்குள் திணித்து சுவாரஸ்யம் கூட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம் ரவிக்குமார். அந்த வகையில், கிட்டத்தட்ட வசன காட்சிகளை கடைசி கட்டத்துக்கு கொண்டு வந்து விட்ட அவர், அடுத்து பாடல் காட்சிகளை படமாக்குகிறாராம். சமீபத்தில் ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து கொடுத்துள்ளாராம். அது ரஜினி படங்களில் வழக்கமாக இடம்பெற்று வரும் பாடல்களில் இருந்து புதிய வடிவத்தில் ஒரு மாஸ் பாடலாம். பாடலைக்கேட்ட ரஜினி, இதை முதல் பாடலாக படமாக்கி விடுவோமே என்று சொல்ல, சீக்கிரத்திலேயே அந்த பாடலை சென்னையில் படமாக்குகிறார்களாம். இந்த பாடலில் கெளபாய் தோற்றத்தில் இதுவரை வெளிப்படாத 4 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறாராம் ரஜினி.
by Swathi   on 10 Jul 2014  0 Comments
Tags: Cowboy Rajini   Lingaa Rajini Get Up   கெளபாய் ரஜினி   லிங்கா           
 தொடர்புடையவை-Related Articles
முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !! முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !!
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
லிங்கா இன்னமும் 521 திரையரங்குகளில் ஓடுகிறதாம் !! லிங்கா இன்னமும் 521 திரையரங்குகளில் ஓடுகிறதாம் !!
லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை... லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை...
திரையிட்ட மூன்று நாட்களிலேயே 100 கோடியை தாண்டியது லிங்கா வசூல்... திரையிட்ட மூன்று நாட்களிலேயே 100 கோடியை தாண்டியது லிங்கா வசூல்...
முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !! முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !!
லிங்கா இதுவரை - தெரிந்ததும்... தெரியாததும்... லிங்கா இதுவரை - தெரிந்ததும்... தெரியாததும்...
வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !! வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.