LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சூப்பர் ஸ்டாரின் திரைப்பயணம் !!

நடிகர் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னர் இவர் சாதாரண பஸ் கண்டெக்டராக வாழ்ந்து வந்தார். அதன் பின் தான் சென்னைக்கு வந்தார்.

 

இவர் தனது முதல் படத்திலேயே தன் நடிப்பால் மக்களை கவர்ந்தார். அதன் பின் சில படங்களில் வில்லனாக நடித்தார். பின்பு படிப்படியாக கதாநாயகனாக அவதரித்தார். ரஜினியின் ஸ்டைலை பார்த்து சில படங்களிலேயே அவருக்கென்று ஒரு தனி பாணி உருவாகியதால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார்.

 

அப்போது முதல் இப்போது வரை சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். இவரின் முதல்படமான அபூர்வ ராகங்கள் படம் 1975ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானது. அப்படி பார்க்கையில் ரஜினி, சினிமாவிற்கு வந்து 39 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

 

தனது 63 வயதில், 40ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு ஷங்கருடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் திரைப்பயணம் !!
நடிகர் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னர் இவர் சாதாரண பஸ் கண்டெக்டராக வாழ்ந்து வந்தார். அதன் பின் தான் சென்னைக்கு வந்தார். இவர் தனது முதல் படத்திலேயே தன் நடிப்பால் மக்களை கவர்ந்தார். அதன் பின் சில படங்களில் வில்லனாக நடித்தார். பின்பு படிப்படியாக கதாநாயகனாக அவதரித்தார். ரஜினியின் ஸ்டைலை பார்த்து சில படங்களிலேயே அவருக்கென்று ஒரு தனி பாணி உருவாகியதால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார். ப்போது முதல் இப்போது வரை சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். இவரின் முதல்படமான அபூர்வ ராகங்கள் படம் 1975ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானது. அப்படி பார்க்கையில் ரஜினி, சினிமாவிற்கு வந்து 39 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தனது 63 வயதில், 40ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு ஷங்கருடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
by Swathi   on 19 Aug 2014  0 Comments
Tags: Super Star Rajini   Rajinikanth Thiraippayanam   ரஜினி திரைப்பயணம்              
 தொடர்புடையவை-Related Articles
சூப்பர் ஸ்டாரின் திரைப்பயணம் !! சூப்பர் ஸ்டாரின் திரைப்பயணம் !!
நேரம் தவறாமையை நான் ரஜினியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன் : பி.வாசு !! நேரம் தவறாமையை நான் ரஜினியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன் : பி.வாசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.