LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஸ்வதேந்த குமார் ஒரே நாளில் 95 வழக்குகளுக்கு தீர்ப்பளித்து சாதனை

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி  ஸ்வதேந்த குமார் நேற்று ஒரே நாளில் 95  வழக்குகளுக்கு தீர்ப்பளித்து சாதனை படைத்துள்ளார்.இவர் இம்மாதம் 30–ந் தேதி ஓய்வு பெறுகிறார். வருகிற 17–ந் தேதியில் இருந்து 15 நாட்கள், சுப்ரீம் கோர்ட்டுக்கு குளிர்கால விடுமுறை விடப்படுகிறது. எனவே, நீதிபதி சுதந்தர் குமாருக்கு நேற்றுதான் கடைசி பணி நாளாகும். இதையடுத்து தான் விசாரித்து வந்த 95 வழக்குகளையும் விரைவாக நடத்தி முடித்து நேற்று ஒரே நாளில் அவை அனைத்திற்கும் தீர்ப்பு வழங்கியுள்ளார் ஸ்வதேந்தகுமார்.நீதித்துறை வரலாற்றில், இது சாதனையாக கருதப்படுகிறது. சிவில், கிரிமினல் உள்பட பல்வேறு வகையான வழக்குகளில் நேற்று அவர் தீர்ப்பளித்தார்.இதில் அமர்நாத் யாத்திரை பற்றிய தீர்ப்பும் முக்கியமானதாகும்.

Supreme Court judge delivers verdicts in 95 cases in a day

In what could be termed as an unprecedented feat, a Supreme Court judge, whose term is about to be over, today delivered judgements in 95 cases.Justice Swatanter Kumar, who is to retire on December 30, passed the judgements as his last working day is yesterday as the apex court will be closed for 15 days winter vacation from December 17.
He passed judgements on cases of different natures including civil and criminal ones, including the verdict on providing facilities to Amarnath pilgrims.

by Swathi   on 15 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.