LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டிராயின் உத்தரவை நீடித்தது சுப்ரீம் கோர்ட் !

ஒரு சிம்கார்டில் இருந்து ஒரு நாளுக்கு 200 எஸ்.எம்.எஸ். வரையே அனுப்பும் உச்சவரம்பபை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.கடந்த வருடம் டிராய் அமைப்பு ஒரு சிம்கார்டில் இருந்து ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வரையே அனுப்பும் உச்சவரம்பபை போட்டது.பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே 100 லிருந்து 200 எஸ்.எம்.எஸ் ஆக அதிகரித்தது.இந்த உச்சவரம்பை எதிர்த்து தொலைத்தொடர்பு சர்ச்சை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மறைந்த பால்தாக்கரேவின் பேரன் ஆதித்யா மனு ஒன்றை செய்தார்.இதனை  விசாரித்த  தீர்ப்பாயம்  டிராயின் உச்சவரம்பை நீக்கியது.இதனை அடுத்தது டிராய் சுப்ரீம் கோர்டில் தொலைத்தொடர்பு சர்ச்சை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு போட்டது.இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் வழக்கு சம்பந்தமாக தீர்ப்பாயத்திற்கும்,ஆதித்யாவிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.மேலும் ட்ராயின் உச்ச வரம்பை நீடித்து உத்தரவிட்டது.

Supreme Court Restores 200 SMS Limit !

The Supreme Court stayed telecom tribunal TDSAT's order, which had quashed the sector regulator TRAI's circular limiting the number of SMSes to 200 per day per sim.TDSAT had on July 17 termed the ceiling on SMSes as "arbitrary" and against the right of freedom of speech and expression guaranteed under the Constitution and had set aside the sector regulator TRAI's circulars.

by Swathi   on 04 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.