LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்தம் செய்யக்கோரி - சட்ட மாணவி வழக்கு !


இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்தம் செய்யக்கோரி சட்ட மாணவி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.கடந்த 18–ந் தேதி சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் இறுதிச்சடங்கின்போது மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டதற்கு பேஸ்புக் வளைதளத்தில் கருத்து தெரிவித்த மும்பை மாணவிகள் இரண்டு பேரை பால்கர் போலீசார் கைதுசெய்தனர்,இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு அலையை  அடுத்து இரண்டு பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர்.மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மற்றும் தீர்ப்பு  வழங்கிய நீதிபதி  ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதனை அடுத்து சட்ட மாணவி  ஒருவர் சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்துள்ள  மனுவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 (ஏ) வை திருத்தம் செய்யும் படி கூறியுள்ளார்.இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Supreme Court to hear PIL to IT Act

A young law student from Delhi has gone to the Supreme Court to challenge a controversial law that was used to arrest two young women recently in Maharashtra for their posts on Facebook.

by Swathi   on 30 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.