LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

உவமைக் கவிஞர் சுரதாவின் கையெழுத்து...

உவமைக் கவிஞர் சுரதாவின் கையெழுத்து...

சற்றொப்ப இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது உவமைக் கவிஞர் சுரதாவை அவர்தம் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர் இல்லத்தில் அடிக்கடி சந்திப்பது வழக்கம். பாரதிதாசன் பரம்பரை என்ற என் ஆய்வுத்தலைப்புக்குரிய பட்டியலைப் பொன்னி இதழின் அடிப்படையில் அப்பொழுது உருவாக்கி எனக்கு அளித்தார். நேற்று என் புத்தகக் குவியலைச் சரிசெய்தபொழுது உவமைக் கவிஞரின் இந்தக் கையெழுத்துப் படி கிடைத்தது. தமிழார்வலர்களின் பார்வைக்கு வைக்கின்றேன். ( என் குறிப்புகளும் இதில் உள்ளன)

 

-முனைவர்.மு.இளங்கோவன் 

by Swathi   on 04 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குளத்தூர் கொடுத்த  குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி குளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி
நல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர் நல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல்  -2  (தொடர்ச்சி) வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)
மாநாடுகள் எதற்காக? மாநாடுகள் எதற்காக?
“தமிழ் நிலத்தின் பெருமை” -சிவக்குமார் கணேசன் , மிச்சிகன் “தமிழ் நிலத்தின் பெருமை” -சிவக்குமார் கணேசன் , மிச்சிகன்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல்
தமிழ்மொழியில் இல்லாததா பிற மொழிகளில் இருக்கிறது தமிழ்மொழியில் இல்லாததா பிற மொழிகளில் இருக்கிறது
நூற்றாண்டு காணும் அமுதுப் புலவர் -சபா. அருள்சுப்பிரமணியம் நூற்றாண்டு காணும் அமுதுப் புலவர் -சபா. அருள்சுப்பிரமணியம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.