LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் படபிடிப்புகள் விரைவில் முடிய இருக்கின்றன. இதனை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாராம். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கிறதாம்.

இப்படத்திற்காக மும்பையில் 4கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கே எடுக்கவிருக்கிறார்களாம்.

இந்த படத்தில், சூர்யா தாத்தா, அப்பா, மகன் என்ற மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

மாஸ் படம் போலவே இப்படமும் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறதாம்

by Swathi   on 19 Mar 2015  0 Comments
Tags: Surya 24   24 Movie   24 Movie Latest Update   24 Tamil Movie   24 Movie Surya   சூர்யா   விக்ரம் குமார்  
 தொடர்புடையவை-Related Articles
24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!! 24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !! அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !!
ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !! ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !!
36 வயதினிலே இது தான் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் உருவாக்கி இருக்கும் புதிய படம் !! 36 வயதினிலே இது தான் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் உருவாக்கி இருக்கும் புதிய படம் !!
உறுதியானது சிங்கம் 3,  அனிருத் இசை அமைக்கிறாராம் !! உறுதியானது சிங்கம் 3, அனிருத் இசை அமைக்கிறாராம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.