LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

t-20 ரேங்கிங் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

கொழும்பு : "டி-20" அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 129 புள்ளிகளைப் பெற்று இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. 118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணியும் 118 புள்ளிகள் பெற்றுள்ளதால் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் விராத் கோஹ்லி 686 புள்ளிகள் பெற்று ஒன்பது இடங்கள் முன்னேறி 10 வது இடத்தை பிடித்துள்ளார். ரெய்னா 741 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அஷ்வின் 581 புள்ளிகளைப் பெற்று 17 இடங்கள் முன்னேறி 25 இடத்தை பிடித்தார். ஆல்- ரவுண்டர்களுக்கான தர வரிசையில் ஆஸ்திரேலியாவின் வாட்சன் 547 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் யுவராஜ் சிங் 228 புள்ளிகள் பெற்று மூன்று இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்தார்.

 

 

                 TEAM         *MATCHES  QFY MATCHES POINTS    RATING
1 Sri Lanka                10 13 1291 129
2 India                11 14 1322 120
3 Pakistan                17 25 2009 118
4 England                14 20 1647 118
5 South Africa 13 18 1526 117
6 Australia                14 19 1554 111
7 West Indies 10 14 1106 111
8 New Zealand 13 18 1261 97
9 Bangladesh 7 10 597 85
10 Ireland                 8 12 659 82
11 Zimbabwe                 7 10 306 44

ICC Ranking for T20 :                                   

1 Sri Lanka              

2 India                 

3 Pakistan                 

4 England                

5 South Africa

6 Australia               

7 West Indies

8 New Zealand

9 Bangladesh  

10 Ireland                

11 Zimbabwe                  

 

 

by Swathi   on 04 Oct 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.