LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அக்டோபரில் உத்தம வில்லன், டாணா வெளியீடு !!

உலக நாயகன் கமல் தற்போது நடித்து வரும் படம் உத்தம வில்லன். இப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதனை இப்படத்தின் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 

இதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாணா படத்தையும் களம் இறக்கவுள்ளார் நடிகர் தனுஷ்.

 

இது பற்றி செய்தியாளர்கள் தனுஷிடம் கமல் சார் படம் வருது, இந்த நேரத்துல சின்ன படத்தை வெளியிட வேண்டுமா? என்று சிலர் அப்பட தயாரிப்பாளரான தனுஷிடம் கேட்டதற்கு, எது சின்ன படம், எது பெரிய படம் என்பதை முடிவு செய்வது நாமல்ல ரசிகர்கள்தான்.

 

அதோடு, இப்பல்லாம் நடிகர்களுக்காக எந்த படமும் ஓடுறது இல்லை. கதைக்காகத்தான் படம் ஓடுது. அந்த வகையில் டாணா படத்தை நான் கதையை நம்பித்தான் எடுத்திருக்கேன். அதனால் எனக்கு எந்த படத்தைக்கண்டும் பயமில்லை என்றாராம் தனுஷ்.

அக்டோபரில் உத்தம வில்லன், டாணா வெளியீடு !!
உலக நாயகன் கமல் தற்போது நடித்து வரும் படம் உத்தம வில்லன். இப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதனை இப்படத்தின் படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். இதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாணா படத்தையும் களம் இறக்கவுள்ளார் நடிகர் தனுஷ். இது பற்றி செய்தியாளர்கள் தனுஷிடம் கமல் சார் படம் வருது, இந்த நேரத்துல சின்ன படத்தை வெளியிட வேண்டுமா? என்று சிலர் அப்பட தயாரிப்பாளரான தனுஷிடம் கேட்டதற்கு, எது சின்ன படம், எது பெரிய படம் என்பதை முடிவு செய்வது நாமல்ல ரசிகர்கள்தான். அதோடு, இப்பல்லாம் நடிகர்களுக்காக எந்த படமும் ஓடுறது இல்லை. கதைக்காகத்தான் படம் ஓடுது. அந்த வகையில் டாணா படத்தை நான் கதையை நம்பித்தான் எடுத்திருக்கேன். அதனால் எனக்கு எந்த படத்தைக்கண்டும் பயமில்லை என்றாராம் தனுஷ்.
by Swathi   on 24 Jul 2014  0 Comments
Tags: Taana   Uthama Villain   ivakarthikeyan Kamal Hassan   உத்தம வில்லன் டாணா   சிவகர்த்திகேயன் கமல்ஹாசன்        
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !! வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !!
உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது... உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது...
உத்தம வில்லன் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போட்ட கமல் !! உத்தம வில்லன் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போட்ட கமல் !!
அக்டோபரில் உத்தம வில்லன், டாணா வெளியீடு !! அக்டோபரில் உத்தம வில்லன், டாணா வெளியீடு !!
தயாரிப்பாளரின் நஷ்டத்தை நினைத்து கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர் !! தயாரிப்பாளரின் நஷ்டத்தை நினைத்து கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர் !!
உத்தமவில்லனுக்கு வில்லன் நம்ம நாசர் !! உத்தமவில்லனுக்கு வில்லன் நம்ம நாசர் !!
என்னாது.. உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ரஜினியும் நடிக்கிறாரா....... என்னாது.. உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ரஜினியும் நடிக்கிறாரா.......
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.