LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கதாநாயகனாக கலக்கும் பிரேம்ஜி !!

காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வந்த பிரேம்ஜி அமரன். தற்போது, மாங்கா, டக்கர் என்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறாராம். 


மதில்மேல் பூனை படத்தை இயக்கிய பரணி ஜெயபால் தான் பிரேம்ஜி நடிக்கும் டக்கர் படத்தை இயக்குகிறாராம். இந்த படத்தின் இன்னொரு ஸ்பெஷல் என்ன வென்றால், இப்படத்திற்கு பிரேம்ஜி அமரனே இசையமைக்கிறார்.


இப்படத்தில் பிரேம்ஜி, கார் பந்தயத்தில் கலந்துகொண்டு அதிகவேகமாக கார் ஓட்டும் வீரராக நடிக்கிறாராம். விஞ்ஞான ஆராய்ச்சியுடன், காமெடி, ஆக்ஷன், திரில் என பல பரிமாணங்களில் வளர்ந்து வரும் இப்படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித்  -அருந்ததி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் வி.டி.வி.கணேஷ், யோகி ஜெ.பி., ஜான் விஜய், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் பாண்டியநாடு படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த சரத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

by Swathi   on 18 Oct 2014  0 Comments
Tags: Premgi Amaren   Takkar   Takkar Tamil Movie   பிரேம்ஜி அமரன்   டக்கர்   மீனாட்சி தீட்சித்   அருந்ததி  
 தொடர்புடையவை-Related Articles
காமெடி கலந்த ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரேம்ஜி !! காமெடி கலந்த ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரேம்ஜி !!
கதாநாயகனாக கலக்கும் பிரேம்ஜி !! கதாநாயகனாக கலக்கும் பிரேம்ஜி !!
பேட்மின்டன் போட்டிக்கு அசத்தலான தீம் சாங்கை உருவாக்கிய பிரேம்ஜி !! பேட்மின்டன் போட்டிக்கு அசத்தலான தீம் சாங்கை உருவாக்கிய பிரேம்ஜி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.