|
||||||||
புளி இஞ்சி (Tamarind Ginger) |
||||||||
தேவையானவை : இஞ்சி - 1 கப் (நறுக்கியது) புளிக்கரைசல் - 2 கப் மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன் வெல்லம் - சிறிதளவு நல்லெண்ணைய் - 1/4 கப் பச்சைமிளகாய் - 3 (குறுக்காக வெட்டியது) கடுகு - 1 டீஸ்பூன் செய்முறை : 1.கடாயில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும். |
||||||||
Tamarind Ginger | ||||||||
Ingredients for Tamarind Ginger : Ginger - 1 Cup (Chopped), Tamarind Extract - 2 Cups, Turmeric Powder - 1 Tsp, Asafoetida - 1 Tsp, Jaggery - Little, Gingili Oil - 1/4 Cup, Green Chilies - 3, Mustard - Little. Method to make Tamarind Ginger : 1. Heat oil in a frying pan then add mustard, asafoetida and season it well. Then add chopped ginger and green chilies and fry it well. Then add salt, turmeric powder and tamarind water and boil it well. when it get dense stage add jaggrey and stir it well. Tamarind Ginger is ready to serve. |
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|