LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகள்...

வட அமெரிக்க நாடுகளில் வாழும் தமிழ் சமூகம் அந்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது சீரிய பங்கினை ஆற்றி வந்திருக்கின்றனர். பல தமிழர்கள் தங்களது துறைகளில் தலைமையிடத்தை அடைந்து சிறப்புப் பெற்றுள்ளனர். அவ்வாறான முன்னோடிகளை சிறப்பிக்கவும், அவர்கள் நம் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாகத் திகழவும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை  2014 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள் விருதுகளை (Tamil American Pioneer Award) வழங்கி வருகிறது. அவ்வகையில் 2015ஆம் ஆண்டின் விருதுகளை, ஜூலை மூன்றாம் நாள் மதியம் பெறப்போகும் தமிழ் முன்னோடிகள் இதோ:-

1. முனைவர் ரங்கசுவாமி ஸ்ரீநிவாசன், கண்டுபிடிப்பாளர். இவர் லேசர் ஒளியினைக் கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்யும் முறையினைக் கண்டுபிடித்தவர். http://en.wikipedia.org/wiki/Rangaswamy_Srinivasan

2. திரு கிருஷ்ணன் சுதந்திரன், தொழில் அதிபர் - டீம் பெஸ்ட் நிறுவனத்தின் தலைவர். http://en.wikipedia.org/wiki/Krishnan_Suthanthiran

3. முனைவர் முத்துலிங்கம் சஞ்சயன், இயற்கை அறிவியலாளர் , http://en.wikipedia.org/wiki/M._Sanjayan

4. பேராசிரியர் சேதுராமன் பஞ்சநாதன், கணிப்பொறியியல், http://en.wikipedia.org/wiki/Sethuraman_Panchanathan

5. பேராசிரியர் ப்ரியம்வதா நடராஜன், வானியற்பியல், யேல் பல்கலைக்கழகம். http://www.astro.yale.edu/priya/

6. மருத்துவர் ராமநாதன் ராஜூ, மருத்துவம். http://www.nycpm.edu/newsEvents/commencement2014.pdf

7. திரு பி பீமன், இசைக் கலைஞர், http://en.wikipedia.org/wiki/Bhi_Bhiman

8. அகிலன் அருளானந்தம், பேராசிரியர் மற்றும் வழக்குறைஞர்,  http://www.law.uci.edu/faculty/lecturers/arulanantham/
 

by Swathi   on 31 May 2015  0 Comments
Tags: Tamil American Pioneer Award   Pioneer Award 2015   தமிழர் முன்னோடி விருதுகள்   தமிழர் முன்னோடி விருதுகள் 2015   வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை        
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகள்... அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகள்...
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய  இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்(FETNA) நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்(FETNA) நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.