|
|||||
நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுவோம்.. |
|||||
தமிழில் குழந்தைப் பெயர்களை எங்கே தேடுவது? எளிதாக எந்த எழுத்தையும் கொடுத்துத் தேடும் வசதியுடன் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? வலைத்தமிழ் நம் வாசகர்களின் விருப்பத்தை அறிந்து இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்களை உருவாக்கி/தொகுத்து வகைப்படுத்திச் சேர்த்துள்ளது. உங்களுக்குத் தெரிந்த பெயர்களை நீங்களும் சேர்க்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் மேம்படுத்த உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.. www.valaitamil.com/baby_names.php தமிழ்ப்பெயர்களைப் புத்தகமாகப்பெறத் தமிழியக்கம் வெளியிட்டுள்ள "சூட்டி மகிழ்வோம் தூயத் தமிழ்ப்பெயரை" என்ற நூலை வாங்கிப் பயன்பெறுங்கள். நூல் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள : தமிழியக்கம், 34, தென்னைமரத் தெரு , வேலூர் - 632001,தொலைபேசி : 0416 2211402 ,திறன்பேசி : 9244511402 ,மின்னஞ்சல் : thamiziyakkam@gmail.com |
|||||
by Swathi on 28 Sep 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|