LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள்

தமிழ் மின்னூல் தொழில்நுட்பத்தை எளிமையாக்கிய FreeTamilEbooks.com, நிறுவனர் ஸ்ரீநிவாசன்

மின்னூல் உருவாக்குவது எப்படி ? - வீடியோ பாடம்


FreeTamilEbooks.com க்காக எப்படி epub, mobi, A4 pdf, 6 inch pdf வடிவங்களில் மின்னூல்கள் உருவாக்குகிறோம் என்பதை ஒரு திரைப்பிடிப்பு வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இங்கே காணலாம் - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
(சத்தம் குறைவு எனில் ஹெட்போனில் கேட்கலாம்)


இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook

ஒரு மின்னூலை 20-30 நிமிடங்களில் உருவாக்கி விடலாம். ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயங்காமல் கேட்கலாம். FreeTamilEbooks.com தளத்தில் வெளியிட புது புத்தக வேண்டுகோள்கள் வந்த வண்ணம் உள்ளன.


அவற்றை மின்னூலாக்கம் செய்ய மேலும் பல ஆர்வலர்கள் தேவை. இங்கு இணைந்து உதவலாம்.https://groups.google.com/forum/#!forum/freetamilebooks கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது படைப்புகளை வெளியிடும் நூல் ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி. திட்டத்திற்கு ஆணிவேராய் இருக்கும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் நன்றிகள்.
--ஸ்ரீனி

 


 

ஆப்பிள் நிறுவனத்தின் iOSல் இயங்கும் கருவிகளுக்காக Free Tamil Ebooks செயலி உருவாக்கப்பட்ட பட்டுள்ளது.
இங்கே பெறுக.
https://t.co/So1Tg13zTF

ஆப்பிள் நிறுவனத்தின் iOSல் இயங்கும் கருவிகளுக்காக Free Tamil Ebooks செயலி உருவாக்கப்பட்ட பட்டுள்ளது.இங்கே பெறுக.https://t.co/So1Tg13zTF

 

by Swathi   on 23 Mar 2014  1 Comments
Tags: Tamil E Book   Freetamilebooks.com   Free Tamil EBooks.com   Srinivasan   Tamil E-Books   தமிழ் மின் நூல்   தமிழ் இ புக்  
 தொடர்புடையவை-Related Articles
கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !! கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !!
விஜய் படத்தில் பவர் ஸ்டார் !! விஜய் படத்தில் பவர் ஸ்டார் !!
ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !! ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !!
தமிழ் மின்னூல் தொழில்நுட்பத்தை எளிமையாக்கிய FreeTamilEbooks.com, நிறுவனர் ஸ்ரீநிவாசன் தமிழ் மின்னூல் தொழில்நுட்பத்தை எளிமையாக்கிய FreeTamilEbooks.com, நிறுவனர் ஸ்ரீநிவாசன்
அமெரிக்கா மேல் முறையீட்டு நீதி மன்றத்தின் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு !!! அமெரிக்கா மேல் முறையீட்டு நீதி மன்றத்தின் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு !!!
கருத்துகள்
02-Apr-2014 05:39:09 சின்னசாமி said : Report Abuse
அய்யா நான் வருவாய் துறையில் பணியாற்றி வருகிறேன். எனது சொந்த முயற்சியில் வருவாய் துறை பணியாளர்களுக்காக ஒரு வெப்சைட் உருவாக்கி வருகிறேன். (tndrroa.com) இவ் வெப்சைட் தமிழில் நூல்களை பக்கங்களை பதிவேற்ற நினைகின்றேன். அனால் வெப் பதிவேற்றத்தில் தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை. suntommy எழுத்துரு நன்றாக தெரியும். அதில் தட்டச்சு செய்ய இயலவில்லை. google இன்பாக்ஸ் தட்டச்சு செய்து தான் சேர்கிறேன். தயவு செய்து வழி கட்டவும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.