LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF

தமிழின் முதல் ஆண்டுநூல் (இயர் புக்) எழுதிய, நூலகங்களின் முன்னணியாளர் டாக்டர் வே.தில்லைநாயகம் மறைவு!

கம்பம் நகரில் மாலை 4.30 மணி அளவில் தமது 88 ஆவது வயதில் மரணமடைந்திருக்கிறார், தமிழக நூலகத் துறையின் முன்னோடி டாக்டர். வே.தில்லைநாயகம்.

1982 இல் இவர் எழுதிய “இந்திய நூலக இயக்கம்" நூலைப் பாராட்டி உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.  இவரது, "இந்திய அரசமைப்பு" நூல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது. மேலும், நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலிய நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் முதல் பரிசு கிடைத்துள்ளது.

நூலகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகராக 1949இல் பொறுப்பு வகித்தார். 1962ல் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக 1972ல் சேர்ந்தார். 1982ல் ஓய்வு பெற்றார். 10 ஆண்டுகள் இயக்குநராக ஒரே துறையில் தொடர்ந்து இருந்திகிறார். பல தேசிய, மாநில பல்கலைக்கழக நூலகக் குழுக்களில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

by MAYIL   on 11 Mar 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
03-Aug-2015 06:32:13 duraikannu said : Report Abuse
வே. தில்லைநாயகம் புக்ஸ் தேவை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.