LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

வட அமெரிக்காவில் தமிழ் இசை பயிற்சிப் பட்டறை

வட அமெரிக்காவில் குழந்தைகள் தமிழ் இசை கற்க ஏதுவாக திருபுவனம் திரு. ஆத்மநாதன் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய மாணவர்களின் அழைப்பின்பேரில் அமெரிக்கா வருகிறார்கள். இந்த ஆண்டு Virginia, Maryland, New Jersey, Massachusetts, New Hampshire,Texas, Minnasotta ஆகிய மாகாணங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஐந்து நாட்கள் தங்கி சிறுவர்கள் , பெரியவர்களுக்கு தமிழிசை பாடல் பயிற்சியும், குரல் வளப்பயிற்சி மற்றும் மேடை பாடல் நுட்பம் உள்ளிட்டவற்றை சொல்லிக்கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஆறாவது நாள் குழந்தைகள் மேடையில் பாடவும் - சான்றிதழ் பெறவும் அந்தந்த ஊரில் உள்ள பெற்றோர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த மாகாணங்களை சார்ந்த தமிழ் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏற்கனவே இசை கற்றுக்கொண்டாலும், கற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறவும்.

விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய www.events.valaitamil.com-ல் உங்கள் ஊரை தேர்ந்தெடுத்து பதிவுசெய்யவும்.

VIRGINIA: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-Virginia-749.html

MARYLAND: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-Maryland-748.html

NEW JERSEY: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-nj-750.html

MASSACHUSETTS & NEW HAMPSIRE: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-NH-and-MA-752.html

TEXAS: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-TX-753.html

கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் பெற்றோர்களும் - மாணவர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

by Swathi   on 16 Jun 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழிசைப் பேரறிஞர்  எம். எம். தண்டபாணி தேசிகரின் 111வது பிறந்தநாள் ஆகஸ்ட் 27! தமிழிசைப் பேரறிஞர்  எம். எம். தண்டபாணி தேசிகரின் 111வது பிறந்தநாள் ஆகஸ்ட் 27!
சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்! சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது ..  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது .. 
திருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம் திருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம்
தமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம்  தமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம் 
"தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்" -தேசியக் கருத்தரங்கம்
குணங்களுக்கேற்ற  இராகங்கள் குணங்களுக்கேற்ற இராகங்கள்
புதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும்  ஆவணப்படம் – தொடக்கவிழா புதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா
கருத்துகள்
17-Jun-2018 02:25:33 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். அமெரிக்காவில் தமிழிசை பயிற்சி, ஒரு நல்ல முயற்சி.இது நம் பண்பாடு, கலாசாரத்தை அங்கே பிரதிபலிப்பதோடு , அங்குள்ள நம்மவர்களை ஊக்குவிக்கவும் செய்யும். வாழ்த்துக்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.