LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள, வன உதவியாளர் மற்றும் பாரஸ்டர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிட விவரம் :  


துறை : தமிழ்நாடு வனத்துறை  (Tamil Nadu Forest Department)

பணியின் பெயர் :
வனவர் (FORESTER)

காலிப்பணியிடங்கள் : 148

சம்பளம் :
மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400


துறை : தமிழ்நாடு வனத்துறை தோட்டக் கழகம் (Tamil Nadu Forest Plantation Corporation Limited )

பணியின் பெயர் : வனவர் (FORESTER)

காலிப்பணியிடங்கள் : 17

சம்பளம் : மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400


துறை : அரசு ரப்பர் கழகம் (Arasu Rubber Corporation Limited)

பணியின் பெயர் : கள உதவியாளர் (FIELD ASSISTANT)

காலிப்பணியிடங்கள் : 16

சம்பளம் : மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200



கல்வித்தகுதி : விவசாயம், கால்நடை பராமரிப்பு, தாவரவியல், வேதியியல், கம்யூட்டர் சயின்ஸ், , சுற்றுச்சுழல் அறிவியல், வனவியல், நிலவியல், தோட்டக்கலை, இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிரியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : பொதுப்பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். SC,ST,BC,MBC பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கும் நாள் : 02.01.2015

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 30.01.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 22.02.205

எழுத்துத் தேர்வு மையங்கள் : சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, பர்சனாலிட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.60

தேர்வுக் கட்டணம்: ரூ.262

கூடுதல் தகவலுக்கு http://www.forests.tn.nic.in/graphics/NOTIFICATION-TNFUSRC.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.  

by Swathi   on 27 Dec 2014  2 Comments
Tags: Forest Department Recruitment   தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு                 
 தொடர்புடையவை-Related Articles
தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழக வனத்துறையில் அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் காலிப்பணியிடங்கள் !! தமிழக வனத்துறையில் அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
27-Dec-2014 09:15:41 ராஜ்குமார் said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடர்ந்து இதைபோல் அணைத்து துறை தகவலும் காலி பனிஎட ங்கலையும் தெரீ விக்கவும் நன்றி 12 வரை படித்தவர்களுக்கும் தெரிவிக்கவும்
 
27-Dec-2014 09:12:20 ராஜ்குமார் said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடர்ந்து இதைபோல் அணைத்து துறை தகவலும் காலி பனிஎட ங்கலையும் தெரீ விக்கவும் நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.