LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 காலிப்பணியிடங்கள்...

தமிழகத்தில் உள்ள பல்தொழில்நுட்பக்(Polytechnic) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை(பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கு) நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


Advt. No : 04/2017
பணியின் பெயர் : விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கு)
மொத்த காலிப்பணியிடங்கள் : 1058
பாடவாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள், ஜாதிவாரியான காலியிடப் பகிர்வு பற்றிய விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பள விகிதம் : 15,600 - 39,100
வயது : 1.07.2017 தேதியின் படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
பொறியியல் பாடங்களுக்கு : காலியிடம் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பு பி.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் அல்லாத பாடங்களுக்கு : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் முதல் வகுப்பு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முறையான கல்வித்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : TRB-ஆல் நடத்தப்படும் எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண் மற்றும் கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றிற்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு 13.08.2017ல் நடத்தப்படும். எழுத்து தேர்வுக்கான அழைப்பு கடிதம் TRB இணையதளத்தில் வெளியிடப்படும். அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது பிரிவினருக்கு ரூ.600/-
SC/ST/SCA/PWD பிரிவினருக்கு ரூ.300/-
விண்ணப்பக்கட்டணத்தை ஆன்-லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் முறையில் 07.07.2017 க்கு முன்பாக விண்ணப்பிக்கவும்.
கூடுதல் விவரங்கள் அறிய கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும் (கிளிக்) செய்யவும் .

 

http://trb.tn.nic.in/POL2017/16062017/NOTIT.pdf

by Swathi   on 04 Jul 2017  0 Comments
Tags: தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி   கல்லூரி வேலைவாய்ப்பு   அரசு வேலைவாய்ப்பு   அரசு கல்லூரி வேலைவாய்ப்பு   காலேஜ் வேலைவாய்ப்பு   ஜாப்ஸ்   அரசு காலிப்பணியிடங்கள்  
 தொடர்புடையவை-Related Articles
கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்.. கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்..
தமிழக அரசு  பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 காலிப்பணியிடங்கள்... தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 காலிப்பணியிடங்கள்...
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்... இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்...
இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !! இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !!
தேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !! தேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !!
பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !! பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !!
பட்டதாரி இளைஞர்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி !! விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள் !! பட்டதாரி இளைஞர்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி !! விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.