LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் எக்சிகியூடிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் !!

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் காலியாக உள்ள Executive Officer Grade III மற்றும் IV ஆகிய பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Executive Officer, Grade - IV

காலியிடங்கள் : 49

சம்பள விகிதம் : 5,200 - 20,200

வயது வரம்பு : 1.7.2016 தேதிப்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். MBC/BC பிரிவினர்களுக்கு இரண்டு வருடங்களும், SC/ST/SCA பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு தலா பத்து வருடங்களும், Ex-SM 

பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது UGC யால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் புலவர் சான்று பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Executive Officer, Grade-III

காலியிடங்கள் : 29 

வயதுவரம்பு : 01.07.2016 தேதிப்படி பொதுப்பிரிவினர்கள் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதரப் பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : Arts/Science/Commerce பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துதேர்வு நடைபெறும் நாள் :

1. Executive Officer - Grade III பணிக்கு 29.04.2017

2. Executive Officer - Grade IV பணிக்கு 30.04.2017

விண்ணப்பக் கட்டணம் :

பதிவுக் கட்டணம் (One Time Registration) ரூ.50, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.12.2016

விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 27.12.2016 

by Swathi   on 10 Dec 2016  1 Comments
Tags: TNPSC TNHRCE Executive Officer Notification   Executive Officer Notification   தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை   எக்சிகியூடிவ் ஆபிசர்   இந்து அறநிலையத் துறை        
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் எக்சிகியூடிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் எக்சிகியூடிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
19-Dec-2016 22:03:46 செல்வநாராயணன் said : Report Abuse
thanksforinformation
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.