LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வைர விழாவுக்கு தயாராகியது தமிழக சட்டசபை !

தமிழக சட்டசபை வைர விழா இன்று கோலாகலமாக சென்னையில் கொண்டாடப்படவுள்ளது. தமிழக சட்ட சபை 1952 ம் ஆண்டு அமைக்கப்பட்டது.சட்ட சபை அமைக்கப்பட்டு இந்த  ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து வைரவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 29-ம் தேதி வைர விழா நினைவு வளைவு அமைக்க அடிக்கல் நாடப்பட்டது.இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் வைரவிழாவில் குடியரசு தலைவர் தலைமை தாங்க, தமிழக முதல்வர்,ஆளுநர்,சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி,அரசு தலைமை செயலாளர், அமைச்சர்கள், ஐகோர்ட் நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் பங்கேற்கின்றனர்.வைரவிழா நடைபெறுவதை அடுத்து சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tamil Nadu Legislative Assembly to Celebrate Diamond Jubilee

President Pranab Mukherjee today will arrive here Chennai to attend the diamond jubilee celebrations of the Tamil Nadu Assembly. Fort St George, the historic seat of government housing the Legislative Assembly and the Secretariat, has been tastefully decorated for the event scheduled to take place in the evening. The event will witness the participation of Mr Mukherjee, Tamil Nadu Governor K Rosaiah and Chief Minister J Jayalalithaa among other high profile dignitaries from across the country. A city has come under a thick blanket of security in lieu of the VVIP visit.

by Swathi   on 30 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.