LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை தமிழில் எழுதுவது எப்படி?

ஆறாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு பெண் குழந்தையின் தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அவரிடமே  கேட்டேன்.

உடனே அவர்.,

“1 2 3 4 5 6 7 8 9 0

என்ற எண்ணுக்கு முறையே,

க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′

என்றாள்

“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.

அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.

அந்த வாக்கியம்..,

 

“க’ டுகு,                    1

 

“உ’ ளுந்து,               2

 

“ங’ னைச்சு,.            3

 

 “ச’  மைச்சு,              4

 

“ரு’ சிச்சு,                   5

 

“சா’ ப்பிட்டேன்,.       6

 

“எ’ ன, “.                     7

 

அ’ வன்,                     8

 

“கூ’ றினான்;           9

 

“ய’  என்றேன்      0

 

மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏

 

தமிழை வளர்ப்போம்...

 

 

by Swathi   on 17 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மணிப்பிரவாள நடை மணிப்பிரவாள நடை
தமிழுக்கு வாழ்வளித்த தகைமையாளர்! - உ.வே.சா.. தமிழுக்கு வாழ்வளித்த தகைமையாளர்! - உ.வே.சா..
உ வே சாமிநாத ஐயர் உ வே சாமிநாத ஐயர்
இணையம்வழி இனி தமிழ்மொழியை கற்பது எளிது.. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக  புதிய இணையத் தமிழ்ப்பள்ளி தொடக்கம்.. இணையம்வழி இனி தமிழ்மொழியை கற்பது எளிது.. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக புதிய இணையத் தமிழ்ப்பள்ளி தொடக்கம்..
தமிழகத்தில் தவிர்க்கப்படவேண்டிய Bro, Ji கலாச்சாரம் தமிழகத்தில் தவிர்க்கப்படவேண்டிய Bro, Ji கலாச்சாரம்
ஐயா -அய்யா எது சரி? ஐயா -அய்யா எது சரி?
"வே" என்ற ஒற்றைத் தமிழெழுத்து!
தமிழ் ஆள; தமிழ் பேசு.. (வித்யாசாகர்) தமிழ் ஆள; தமிழ் பேசு.. (வித்யாசாகர்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.