LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் 2012 முதல் ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கீழ்க்கண்ட துறைகளில் தேர்ந்தெடுக்கப்படும் 14 பேருக்குத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கப்படுகின்றன.

1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது (சிறுகதை, புதினம், நாடகம்) - ரூ. 1, 50,000/- (ஒன்றரை இலட்சம்)
2. பாரதியார் கவிதை விருது (கவிதை) - ரூ. 1, 50,000/- (ஒன்றரை இலட்சம்)
3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது (கதை, கவிதை, நாடகம்) - ரூ. 1, 50,000/- (ஒன்றரை இலட்சம்)
4. ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது (மொழிபெயர்ப்பு நூல்) - ரூ ரூ. 1, 50,000/- (ஒன்றரை இலட்சம்)
5. பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது (தமிழில் அறிவியல் நூல்) - ரூ. 1, 50,000/- (ஒன்றரை இலட்சம்)
6. ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது / முத்துத்தாண்டவர் தமிழிசை விருது (சிற்பம், ஓவியம், தமிழிசை சார்ந்த நூல்) - ரூ. 1, 50,000/- (ஒன்றரை இலட்சம்)
7. விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது (கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்) - ரூ. 1, 50,000/- (ஒன்றரை இலட்சம்)
8. அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது (ஆய்வு நூல்) - ரூ. 1, 50,000/- (ஒன்றரை இலட்சம்)
9. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது (தமிழ்க் கலை, இலக்கியப் பண்பாட்டு இதழ்) - ரூ. 1, 00,000/- (ஓர் இலட்சம்)
10. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுகள் - ரூ. 2, 00,000/- (இரண்டு இலட்சம்)
11. பரிதிமாற்கலைஞர் விருது (சிறந்த தமிழறிஞர் - மதிப்புறு தகைஞர்) - ரூ. 2, 00,000/- (இரண்டு இலட்சம்)
12. பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (தமிழ்ப் பேரறிஞர் - வாழ்நாள் சாதனையாளர்) - ரூ. 5, 00,000/- (ஐந்து இலட்சம்)


கீழே தெரிவிக்கப்பட்டுள்ள நெறி(விதி)முறைகளுக்குட்பட்டு நூல்கள், இதழ்கள், தமிழ்ச் சங்கங்கள், தமிழறிஞர்களுக்கு உரிய பரிந்துரைகளிருப்பின் துறைத்தலைவர், தமிழ்ப்பேராயம், அறை எண் 17, நான்காம் தளம், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம், SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203, காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு SRM பல்கலைக்கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது

by Swathi   on 02 May 2017  2 Comments
Tags: SRM University   தமிழ்ப்பேராய விருதுகள்   2017 தமிழ்ப்பேராய விருதுகள்   Tamil Perayam Awards   2017 Tamil Perayam Awards        
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
கருத்துகள்
26-Sep-2019 05:59:15 நெல்லை சு.முத்து said : Report Abuse
Nellai.S. Muthu Attachments Sep 23, 2019, 11:36 PM (3 days ago) to info Vanakkam. This year Bharathiyar was quit by Thamizh Perayam by Thamizhar Peravai Secretary's INAIVELI by Marabin Maindan Muthiaih since my book -BHARATHI KAVIYAM in 'Marabu Kavithai' was also presented for Bharathiyar Award-2018 vide.letter dt.29-05-2018 and submitted in person to Dr.Karu.Nagarajan. Long back, my book ARIVIYAL VARALARU (3 volumes) that won Tamilnadu State Award for 2010, was also quit by Thamizh Perayam for PN.Appusamy Award, though usually I donate back the cash awards to students, as I did it on 22-11-2006 an amount of rs.1000, paid as a honorarium to me by Thamizh Perayam for being a Referee for the Best Book selection for the same P.N.Appusamy Award. Awards are nowadays to the Person and not to his/her Work? என் பாரதி காவியம் பிரதிகளையாவது திருப்பி அனுப்புக தமிழ் வளரட்டும்.
 
16-Sep-2019 06:50:54 நெல்லை சு. முத்து said : Report Abuse
வணக்கம். நான் பாரதி காவியம் கவிதை 2017 அல்லது 2018 (?) அனுப்பினேன். முடிவு அறிய விரும்புகிறேன். நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.