LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

தமிழ்மொழியில் இல்லாததா பிற மொழிகளில் இருக்கிறது

எட்டுத்தொகை சங்க நூல்கள்

1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை

பத்துப்பாட்டு சங்க நூல்கள்

1.திருமுருகாற்றுப்படை
2.சிறுபாணாற்றுப்படை
3.பெரும்பாணாற்றுப்படை
4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம்

உலகினர் வியந்து போற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.கைந்நிலை

ஐம்பெரும் காப்பியங்கள்

1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4.வளையாபதி
5.குண்டலகேசி

இலக்கண நூல்கள்

1.அகத்தியம்
2.தொல்காப்பியம்
3.இறையனார் களவியல் உரை
4.புறப்பொருள் வெண்பாமாலை
5.நன்னூல்
6.பன்னிரு பாட்டியல்

உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்

1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருப்பாவை
4.திருவெம்பாவை
5.நாச்சியார் திருமொழி
6.ஆழ்வார் பாசுரங்கள்

சிற்றிலக்கிய வகைகள்

1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா
6.முத்தொள்ளாயிரம்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்

1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு

இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்.... !!

உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் நாங்கள்

உலகிற்கே மொழி என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள்

தமிழ்மொழியை பழித்து பிற மொழிகளை தலையில் தூக்கி கொண்டாடும் தமிழர்களுக்கும் மாற்றான்களுக்கும் இது சமர்ப்பணம்

*எல்லா மொழிகளை காட்டிலும்
தாய்மொழி தமிழ்மொழியை கற்போம்.., காப்போம்..!

by Swathi   on 28 Sep 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
27-Nov-2019 15:58:21 C.Velusamy Chenniappan said : Report Abuse
அன்புள்ள தமிழ் பெருமக்களுக்கு என் வணக்கம், இந்த சங்க இலக்கிங்களை பற்றி தமிழ்நாட்டில் கூட இவ்வளவு செய்திகள் இல்லை. இதனை பெரும்பாடுபட்டு உருவாக்கிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றியை காணிக்கையாக்குகின்றேன். செ. வேலுசாமி, பெரிய வேட்டுவ பாளையம், பெருந்துறை, ஈரோடு மாவட்டம்,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.