LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

பெருமைமிகு நம் ஊர்களின் அடையாள ருசிப்புகளை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

நெல்லை, தூத்துக்குடி, கோவை, காரைக்குடி என தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும் தனக்கென தனித்துவம் வாய்ந்த மிகச்சிறந்த ருசியுடன் கூடிய தின் பண்டங்களை காலம் கடந்தும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.  இத்தகைய சிறப்பு வாய்ந்த இனிப்புகள் ஒவ்வொன்றும் தனது நிகரில்லா சுவை மற்றும் மருத்துவ குணங்களின் காரணத்தாலேயே இத்தனை காலம் நிலைத்து நிற்கின்றது.

அது மட்டும் இன்றி இவ்வினிப்புகள் நம் வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கின்றன.  அரேபியர்களின் வருகைக்கான பதிவு திருநெல்வேலி அல்வா, பிரெஞ்சுகாரர்களின் வருகைக்கான பதிவு தூத்துக்குடி மக்ரூன், பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கான பதிவு ஊட்டி வருக்கி இப்படி பல பண்டங்கள் படையெடுப்பின் மூலம்
வந்திருந்தாலும் அவற்றினை அதன் அளவில் இருந்து மெருகேற்றி தனிச் சுவையுடன் செய்ததே அவை இங்கு பெயர் பெறக் காரணம்.


நெய்யும் முந்திரியும் கலந்து மிகுந்த சுவையுடன் குழந்தைகளுக்கு ஏற்ப செய்யப் படும் குச்சி மிட்டாய், குர் குரேவுக்கு இணையாக இஞ்சி பூண்டு கொண்டு செய்யப்படும் லங்கை முறுக்கு, தரமான கருப்பட்டியுடன், பசு நெய் சேர்த்து செய்யப்பெறும் நெல்லை நெய் கருப்பட்டி மைசூர்பாக், இரண்டு முறை பொறித்து எடுக்கப் படும் மணப்பாறை முறுக்கு  என கேட்டாலே இனிக்கும் சுவைகள் இங்கு ஏராளம்.  இத்தகைய சிறந்த இனிப்புகள் அனைத்தையும் இப்பொழுது நாம் வீட்டில் இருந்தபடியே ருசிக்கலாம்.


தரமும் சுவையும் நிறைந்த நம்ம ஊரு சிறப்பான சுவைகளை மிகுந்த உழைப்புக்குப் பின் ஒரே குடைக்குள் கொண்டு வந்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல் (https://nativespecial.com) இணையம். இனிப்புகளின் கொண்டாட்ட நிகழ்வான தீபாவளியினை அனைத்து சுவைகளுடன் கூடிய  உவப்பான நிகழ்வாக கொண்டாட ஏற்கனவே உலகம் முழுதும் இருந்து நேட்டிவ்ஸ்பெஷல் (https://nativespecial.com) இணையத்தில் தீபாவளி இனிப்புப் பெட்டகங்களை பலர் புக் செய்து விட்டனர்.


தரமான சுவையான நம்ம ஊர் பண்டங்கள், குறிப்பிட்ட நாளில் டெலிவரி, என உலகத்தரம் வாய்ந்த சேவையினை சாத்திய படுத்தி இருக்கின்றனர் .  இந்தியாவில் ஓரிரு நாட்களிலும், அமெரிக்கா, லண்டன், ஐரோப்பா, அமீரகம், சிங்கப்பூர் மற்றும் இதர நாடுகளுக்கு ஐந்தே நாட்களிலும் மிகத் துல்லியமாக டெலிவரி செய்து அசத்துகின்றனர்.       

வலைத்தமிழ் வாசகர்களுக்காக சிறப்பு சலுகையாக "NSVALAI" எனும் கூப்பனை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் பயன்படுத்தி தீபாவளித்  தள்ளுபடியினைப் பெறலாம்.  இது வலைத்தமிழ் வாசகர்களுக்கான பிரத்யேக தள்ளுபடி.நண்பர்களுக்கும் பகிரலாம்.கொண்டாட்டமான நிகழ்வான தீபாவளியினை தித்திப்பான நம் பாட்டி காலத்துப் பண்டங்களுடன் கொண்டாடலாம்.

by Swathi   on 15 Sep 2017  0 Comments
Tags: traditional food of tamil nadu   traditional sweets online   buy traditional sweets online   பாரம்பரிய இனிப்பு   பாரம்பரிய பலகாரங்கள்   இனிப்பு வகைகள்   inippu vagaigal  
 தொடர்புடையவை-Related Articles
பெருமைமிகு நம் ஊர்களின் அடையாள ருசிப்புகளை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி பெருமைமிகு நம் ஊர்களின் அடையாள ருசிப்புகளை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.