|
திரு. ரா. ராஜராஜன் |
|
திரு. ரா.ராஜராஜன், ஸ்டுடண்ட் விஷன் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்திவருபவர். தமிழில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை நன்கு கற்றவர். தமிழில் தமிழ் இமயம், திருக்குறளில் அறிவியல், தமிழ் அகராதி என பல பங்களிப்பை தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர். |
|
|
|
திருமதி:வசந்திதேவி |
|
திருமதி:வசந்திதேவி , ஸ்டுடண்ட் விஷன் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்திவருபவர். தமிழில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை நன்கு கற்றவர். தமிழில் தமிழ் இமயம், திருக்குறளில் அறிவியல், தமிழ் அகராதி என பல பங்களிப்பை தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர் |
|
|