LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு !! முதல் மூன்று இடங்களை பிடித்த 465 மாணவ செல்வங்கள் !!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில், 


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று 125 மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்துள்ளனர்.


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று 321 மாணவர்கள் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.


தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள : http://www.tnresults.nic.in/gdslplus.htm


பத்தாம் வகுப்பு தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவச் செல்வங்கள் விவரம் :

 

தமிழ் - 255


ஆங்கிலம் - 677


கணிதம் - 18,682


அறிவியல் - 69,560


சமூக அறிவியல் - 26,554


பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தை பிடித்தவர்கள் 


1.அக்ஷயா (தர்மபுரி)


2.பாஹிரா பானு(சேரன்மாதேவி)


3.கயல்விழி(கிருஷ்ணகிரி)


4.காவ்யா(தர்மபுரி)


5.தீப்தி(தர்மபுரி)


6.கீர்த்திகா(கள்ளக்குறிச்சி)


7.மகேஷ் லஹிறு(பட்டுக்கோட்டை)


8.கிருத்திகா(தர்மபுரி)


9.மீவிழி(தர்மபுரி)


10.ரேவதி அபர்ணா (தர்மபுரி)


11.சஞ்சனா(மேலூர்)


12.சந்தியா(தர்மபுரி)


13.சந்தியா(தூத்துக்குடி)


14.ஷரோன் கரிஷ்மா (அருப்புக்கோட்டை)


15.ஸ்ரீவந்தனா (தர்மபுரி)


16.ஸ்ரீ ரத்தினமணி(விருதுநகர்)


17.சுப்ரிதா(தென்காசி)


18.வர்ஷினி(திருப்பூர்)


19.தீப்தி (தர்மபுரி)

by Swathi   on 22 May 2014  3 Comments
Tags: SSLC Result   SSLC State Ranking Holder   பத்தாம் வகுப்பு              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
19-Jul-2017 13:14:05 music maniac said : Report Abuse
Music Maniac Pro for Android gadget will give a stage to get your most loved music from around the globe. In this instructional exercise we got you the manual for introduce the Music Maniac Pro Apk music maniac
 
13-Jul-2017 13:56:08 டால்பி அட்மோஸ் ஆஃப் said : Report Abuse
dolby atmos: Did you feel like you your device sound system is not up to the mark? I am the one who felt like my system sounds would have been better if I use some extension apps. dolby atmos apk
 
03-Jan-2017 04:09:36 hsc results 2017 said : Report Abuse
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.