LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் நீக்கம் !

தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் நீக்கம் செய்யப்பட்டார். பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார் என தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைகைச் செல்வன், அதிமுக இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 05 Sep 2013  0 Comments
Tags: Vaigai Selvan   Education Minister   CM   Jayalalithaa   வைகைச் செல்வன்   பள்ளி கல்வித்துறை     
 தொடர்புடையவை-Related Articles
49 நாளில் முடிவுக்கு வந்த கெஜ்ரிவால் அரசு !! டெல்லி சட்டசபையில் நடந்தது என்ன ? 49 நாளில் முடிவுக்கு வந்த கெஜ்ரிவால் அரசு !! டெல்லி சட்டசபையில் நடந்தது என்ன ?
டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்! டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்!
டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 10 நாளில் முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் - அரவிந் கெஜ்ரிவால் !! டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 10 நாளில் முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் - அரவிந் கெஜ்ரிவால் !!
தமிழகம் முழுவதும் மலிவு விலை காய்கறி கடை !! தமிழக முதல்வர் உத்தரவு !! தமிழகம் முழுவதும் மலிவு விலை காய்கறி கடை !! தமிழக முதல்வர் உத்தரவு !!
மான நஷ்ட வழக்கு : டெல்லி முதல்வருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் !! மான நஷ்ட வழக்கு : டெல்லி முதல்வருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் !!
தமிழக அரசின் பொது துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !! தமிழக அரசின் பொது துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !!
பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் நீக்கம் ! பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் நீக்கம் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.